பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நயமான பேச்சு 43 தேறல் - தேன் கடுவன் - ஆண்குரங்கு, கறிவளர் சாக்தம் - மிளகுக் கொடிபடர்ந்த சக்தனமரம்; எறுவி.நல்லபூக்கள்; அடுக்கம் - படுக்கை; கண்படுகி கும்-உறங்கும்; குறியா எதிர்பாராத, குறித்த - எதிர் பார்த்த; வெறுத்த - மிக்க; எளர் - அழகினேயுடைய, வேய் புரை - மூங்கிலே யொத்த, பனை-ப. ரு த் த; சோர்பதம் ஒற்றி - சோர்வுற்றிருக்கும் செவ்வியை மறைந்திருந்து உணர்ந்து; கங்குல் - இரவில்; பைம் புதர் - பசிய புதர் சூழ்ந்த ஒள்ளினர் . ஒள்ளிய பூங்கொத்துக்கள்: நெடுவெண் - மிக்க வெண்மையை யுடைய..!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/61&oldid=781714" இலிருந்து மீள்விக்கப்பட்டது