பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணில் ஊமன் 51 (ஆர்அஞர் - பொறுத்தற்கரிய துன்பம்: வரை - எல்லை; திரை - அலே; கீத்தம் - வெள்ளம்; அவலம் : துன்பம் மறுகலின் - சுழலுதலேவிட, தவலே - இறந்து. படுதலே.) தகுதியான சொற்களால் தனது கருத்தைப் படிப்போனது அல்லது கேட்போனது மனதில் பதிய வைத்து, தன் ம ன தி ல் தோன்றிய உணர்வு அலே களையே பிறர் மனதிலும் எழுப்பவல்லவனே உண்மைப் பாவலன் ஆவான்; அவன் செய்த இ லக்கிய மும் உண்மை இலக்கியம் ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/69&oldid=781731" இலிருந்து மீள்விக்கப்பட்டது