பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை இன்று பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் பத்திரிகை வாசித்து வருகிரு.ர்கள். புஸ்தக வாசகர்களும் ஆயிரக் கணக்கில் இருக்கிருர்கள். தமிழர்கள் பாத்த உலகம் தெரிந்து வாழ விரும்பு கிமுர்கள். தாத்தைச் சமீபமாக்கிப் பாத்த உலகத்தைச் சுருக் கிக் காட்டும் விஞ்ஞான அதிசயங்களையும், பயமுறுத்தும் விஞ் ஞான விபரீதங்களையும் அ றி த ஆட்கொண்டு வசதியாக வாழ்க்கை நடத்த விரும்புகிருர்கள். ஆம், இன்றைய சுதந்திர இக் தியாவின் இன்றியமையாத பகுதியாகத் தமிழ் நாடு தன்பிற்கால்க் ' கிணற்றுத் தவளை ' வாழ்வை விட்டு விடுதலையாகிக் கடல் போன்ற ஒரு புது வாழ்வை நோக்கிச் செல்ல ஆசைப்படுகிறது. இந்தப் புதுமைப் பெருவாழ்வில் காந்தியம் போன்ற உயர்ந்த லட்சியங்களுக்கு விசேஷ இடம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. இந்த நம் ஆசைகள், அச்சங்கள், கருத்துக்கள், கம்பிக்கைகள், லட்சியங்கள், பாபாப்புகள்,துடிப்புகள், ஆகியவற்றை உள்ளபடியே பிரதிபலித்து நம் மக்களிடையே ஒரு புதுவாழ்வியக்கத்தைத் தோற்றுவிக்கக் கூடிய சக்திகளைப் படைத்து விடும் முறையில் நம் புதுமைத் தமிழிலக்கியம் வளர்ந்தோங்க வேண்டும். இ த இலக்கியம் ஆழமாக வேரூன்றி வளர்வதற்குச் சங்க காலம் தொட்டுத் தமிழிலே வளர்ந்து வந்திருக்கும் இலக்கியங்களையும் தேவைக்குத் தகுந்த முறையில் பயன் படுத்திக் கொள்ளலாம். அந்தப் பழைய இலக்கியங்களிலுள்ள பண்பாடும் லட்சியங்களும் காந்தியத்திற்கு அாளுகி நமக்குத் தரும் கவசமாக அமையவும் கூடும். ாம் புதுமை இலக்கியத்தின் இன்றைய கிலே என்ன ? எழுத்தாளர்கள் சிறு கதைகளை எழுதிக் குவித்த வண்ணமாயிருக் கிமுர்கள். நாவல் 'கள் என்ற நீண்ட கவீன கதைகளும் இடை யிடையே வெளியாகின்றன. சிறு கதைகளும் பெருங்கதைகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/7&oldid=781733" இலிருந்து மீள்விக்கப்பட்டது