பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்வன் மகன் 59 நோதக்க செய்யும் சிறுபட்டி மேலோர்நாள் அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே ! உண்ணுநீர் வேட்டேன் எனவந்தற்கு அன்ன அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரீழாய் ! உண்ணு நீர் ஊட்டிவா வென்ருளென,, யானும் தன்னை யறியாது சென்றேன்; மற்றென்ன வ8ளமுன் கைபற்றி நலியத் தெருமந்திட்டு அன்னுய் ! இவனுெருவன் செய்ததுகாண் என்றேனே, அன்னே அலறிப் படர்தர, தன்னையான் உண்ணு நீர் விக்கினன்' என்றேனே, அன்னேயும் தன்னப் புறம்படுத்து தவ, மற்றென்னக் கடைக்கணுற் கொல்வான்போல் நோக்கி நகைக்கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன் " - குறிஞ்சிக்கலி, 15 ( சுடர் தொடீஇ . ஒளிபொருந்திய வளையல்களனிந்த பெண்ணே சிற்றில் - சிறியவீடு: சிதையா - அழித்து அடைச்சியகோதை கூந்தலில் குட்டியுள்ள பூங் கொத்து; பரிந்து - பிடுங்கி, கோதக்க - கோவத்தக்க; சிறுபட்டி - சிறியளுகிய க | வ ல் இல்லாதவன்; மேலோ நாள் -முன்ைெருநாள்: இல்லிரே - வீட்டி லுள்ளவர்களே, வேட்டேன்-விரும்பினேன்; பொற் சிரகம் - பொன்னல் செய்த செம்பு, பரிழாய் விள. ங்குகின்றபூணினயுடையவளே; கலிய-தொந்தரவு கொடுக்க; தெருமந்திட்டு-வருக்தி; அலறிப்படர்தரபயந்து ஓடிவர புறம்பழித்த முதுகை அழுத்தி கள்வன் மகன் . கள்வனகிய மகன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/77&oldid=781749" இலிருந்து மீள்விக்கப்பட்டது