பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணிர்க்கடல் அவன் சிறந்த பண்பாடு உடையவன். பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவன். பொருள் அவனிடம் ஏராளமாக இருந்தது. அது அவன் தேடிய பொருள் அன்று மூதாதையர் வழிவந்த சொத்து. ஆகவே அப்பொருளேச் செல்வமாகக் கருதவே இல்லே. தானே தன் உழைப்பால் பொருள் தேடி விருந்தோம்ப வேண்டும் என்ற கருத்துடன் வெளிநாடு சென்ருன். இந்தச் செய்தியைத் தனது ஆருயிர்க் காதலியின் அவளுக்கு உணவு கொள்ள மனம் வருவதில்லை; ணவு கொள்ளாமல் பல நாட்கள் பட்டினி கிடந்திருக் கின்ருள். நல்ல உடையை அணிவதில்லை, மணம் வீசும் மலரை அணிவதில்லை; பலவிதப் பொன்னணிகளிலும் அவளது மனம் பாயவில்லே. ஒவ்வொரு ங்ாளும் செல் வது அவளுக்கு ஒரு ஊழிக்காலமாகத் தோன்றியஅது. இவற்றிற் கெல்லாம் காரணம் என்ன? அவளுக்கு மணம் ஆகிச் சில மாதங்கள்தாம் ஆயின. :്.:്ക - - - ஆசல மாத காலம் அவளது காதலன் தனது அறிவு, ஆண்மை, வீரம், காதல் என்னும் அரிய கல்லியல்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/78&oldid=781751" இலிருந்து மீள்விக்கப்பட்டது