பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணிர்க்கடல் $3 தலைவியின் கூற்ருக வரும் பாட்டின் பகுதி மட்டிலும் கீழே தரப்படுகிறது : " தாழ்பு, துறந்து தொடி நெகிழ்த்தான் போகிய காணம் இறத் தென் தையாமற் பாஅய் முழங்க் வறந்தென்னே செய்தியோ வானம் : சிறந்தவென் கண்ணீர்க் கடலாத் கணேதுளி வீசாயோ கொண்மூக் குழிஇ முகத்து" -தெய்தற்கலி, 28. (தாழ்பு - தாழ்ந்து, துறந்து . தீங்கி கைவிட்டு; தொடி - வளையல்களுக்கு முன் கையில் இறுக்கமாக அணியும் ஒரு வகை அணி; இறக்க - அதிகமாக; வறந்து - வறண்டு, கையாமல் வருந்தாமல்; பாஅய் - பாய்ந்து கணேதுளி - நெருங்கிய துளிகள்; கொண்மூ - மேகம் குழிஇ கூடி) நல்லந்துவனர் கருத்தைச் செஞ்சொற்கள் அடங்கிய அவரது பாட்டு, எவ்வளவு கயமாகத் தெரிவிக்கிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/81&oldid=781759" இலிருந்து மீள்விக்கப்பட்டது