பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முறை சொன்னர்கள்: "நான் விரும்பிப் படிப்பவர்களிலே முதல்வர் பாரதிதாசனுர்: அடுத்தவர். கண்ணதாசன் 1

கவிஞனே கவிஞன்தான். புகழ்வான்: புகழ முடியும்.

ஆல்ை நம் அருமைத் தமிழ் மண்ணுக்கு வாய்த்திட்ட நற்பேறுகளில் இக்குணமும் ஒன்றென அமையவல்லது என்பதற்கு உதாரணம் சொல்லி விட்டார் பட்டுக்கோட்டைக் கவிஞர். அவரும் நானும் அடிக்கொருமுறை சந்திப்போம். பாடுவார்;

ரசிப்பேன். விதி எனும் குழந்தை விளையாடி விட்டது!...” என்று ஒர் அடி. தங்கப்பதுமை க் கெனப் பாப்புனேந்த நினைவு. அதுசமயம், அவர் மடியில் அவரது உயிர்ச் செல்வம் த வ ழ் ந் து கொண்டிருந்தது. எச்சில் ஊறும் பாலமுதச் சிரிப்பு. அவர் முத்தம் ஈந்தார். எச்சிலில் எச்சில்

ஊர்ந்தது. சிரித்தளி சிரித் தேன். எச்சிற்

றத்துவத்திற்கு வாய்த்திட்ட நடு நாயகத் தன்மையாக விளங்கிப் பொலிவு காட் டுவது குழந்தை

விதியின் விகளவாகக் குழந்தை காட்சி தரும் பொழுது, இதே குழந்தையே விதியின் வின. யாகவும் காட்சி தரக்கூடும் அல்லவா?

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தே, என்கிருேம். மெய்தான். இம்மொழியில்,

12.