பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பூ த ல த் ைத யே கண்டு தெளிந்துணர்ந்தாற் போன்றதொரு கருவம் முகிழ்க்கிறது.

இத்தகைய உயர்வினுக்கு உடந்தையாகும் குழந்தையின் சக்தியில் உதிரத்தொடு உதிரமாகஊனுடன் ஊகை-உள்ளத்தோடு உள்ளமாக உறைந்துாறும் சக்திக்கு உயிர்ப்பாகும் உணர்வு அன்பு எனும் ஒருவகைக் கோட்பாடு தானே? அன்பின் வழியது உயிர்நிலை என்கிறது தமிழ்

மறை.

  • உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!

அன்பு செய்தல் அறம் எனச் செப்பவில்ல; அன்பு செய்வதைத் தொழிலெனக் காட்டுகிருர்; ஆணே இது! - - - - -

ஆண என்றல் அழுத்தமான ஆண1.

பாரதியின் வாக்கு இனிக்கும். இதுவே

உண்மை!

இவ்வுண்மைக்குப் பிள்ளையார் சுழிபோடும் த கு தி பெற்ற து வாழ்க்கை. பிறவா வரம்' வேண்டிய மெய்த்தவத் தொண்டர்கள் பட்டியலில்

சேர வாய்ப்பிழந்து, ஆனல், முடிவின் ஆரம்பத்தை