பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வாழ்க்கை என்னும் மாயம் விளங் காப் புதிராகத்தானே விளங்குகிறது?

  • செப்படி வித்தைகள் செய்தபின் னும்கோடி சென்மம் எடுத்துச் சிறந்த பின்னும் எப்படி வாழ்வதிங்கு என்பதே மானிடர்க்கு இன்னும் விளங்காத அதிசயமே!” திருலோக சீதாராம் அவர்களே உங்களுக்குத் தெரியாமல் இருக்குமா, என்ன?

18