பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வாழ்க்கையே விதியும் வினையும் இணைந்தது தானே? -

தத்துவ சிந்தனைகளே விளக்கில்ை, அவை நீர்மோர் போல ஆகிவிடும்.

ಹ-ಗಹ காணுவதற்கு முன்னம், கவிஞரைக் காணுவோமா? . - . . . . -

விரிகதிர்க் காவிரிக்கு காவியப் பாங்கு மிகுதி. ஆதலின், கலைவாணன்' கவிஞனுக வாழ்ந்து, பரிணும வளர்ச்சி கண்டு, பரிபக்குவப்பண்பு பெற்று பிறகு, கடவுளே வம்புக்கு இழுக்கும் சக்தியை, கவிஞராக மு ன ந் து நின்றுபெற்று, அந்த முதிர்ச்சியில் அல்லது, முதிர்ந்த துணிவில் வல்லவனேயே அரங்கி ற் கு க் கரம் பற்றிக் கூப்பிடத் துணிகிருரென்ருல், அந்தத்துணிச்சல் 'தன்னேரிலாத தமிழ் தந்த சீதனமாகும். அந்தத் தமிழை வாழ்த்திவிட்டு, அதோ, ஆளும் மனிதன்' ஆண்டவன் நிற்கிருன்- அவனே'யும் வாழ்த்தி வணங்குவோம். கவிஞனைத்தானே தேடுகிறீர்கள்? இதோ, கவிஞன்

இறைவனிடமிருந்து மனிதன் எப்போதுமே ஒதுங்கியோ, ஒதுக்கப்பட்டோ நிற்பதில்லை

வேதாந்தக் கருத்துக்கள் இவ்வாறுதானே. சொல்கின்றன있

28