கவிஞனேயும் கடவுளேயும் பஞ்சாயத்துக்குக் கொணர்ந்து வேடிக்கை பார்த்து, வேடிக்கை” காட்டும் கலவாணனேயும் பார்த்துப் போற்றிப் புன்னகை பூக்கவேண்டிய நேரம் எட்டி நிற்கிறது!
கவிஞனேப் படைத்தான் கடவுள்.
ஆல்ை கவிஞனே கடவுளேயே படைத்து விட்டான்! இதன் விளே பலகை விளைந்தது 'சிருஷ்டி கருவம். இந்தப் படைப்புப் பெருமிதமோ, க வி ஞ ணு ள் உயர் வு மனப்பான்மையைப் பெருக்கியது. ஆகையால், ஆதியந்தமிலானே'க் காட்டிலும், தானே உயர்வுடையவன் என்னும் எண்ணத்திகளப்பு மேலோங்குகிறது. பி ற கு , கேட்டக வேண்டுமா? கவிஞன் ஐயனிடம் தன் கைவரிசையைக் காட்ட முனைகிருன்.
இந்நில தொடர்ந்தால், பரம்பொருளுக்குக் கோபம் வராமல் இருக்குமா? இருக்கலாமா? கோபம் வருகிறது. கோபம் என்ருல், கொட்டு முழக்கோடு வருகிற கோபம் அது.
என்றலும், கவிஞன் கனவுகளிலே மூழ்கப் பழகியவன் ஆயிற்றே முந்தைப் பழவினையின் முழுமூச்சான முதல்வனின் சோதனைகளையெல்லாம். தன் கவி வன்மையால் சாதனைகளாக ஆக்குகிறன்.
இத்தகைய போட்டிக்கு முடிவு ஏற்பட்டது. கடவுள் படைத்தவை காலத்தால் மாறின.