பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கவிஞன் தன்பாழ்நிலையைக் - காட்டாமல் போட்டியிட்டான்.

கடவுள் உயிருடலேக்

களிமண்ணுல் அமைத்திட்டான். கவிஞன் தன் கவிதைகளைக்

கற்பனையால் சிருட்டித்தான்; கடவுள் படைத்த வெலாம் . காலத்தால் மாறியது. கவிஞன் படைப்புக்களோ

காலத்தை மீறியது. கடவுள் இப்பந்தயத்தில்

கவிஞனிடம் தோற்றுவிட்டான். கவிஞன் தான் வெற்றி பெறக்

களிப்புடனே முன் வந்தான். கடவுள் தன் தோற்பஞ்சிக் . கண்காணு தோடிவிட்டான். கவிஞன்: நான் உன் தீர்ப்பைக்

காதாரக் கேட்பற்குக் கடவுளேப்போல் ஆலயத்துள்

காரிருளில் பதுங்காமல் கருத்துடனே கேட்கின்றேன்: காசினியே பதில்கூறு: கடவுள் உயர்ந்தவஞ?

கவிஞன் உயர்ந்தவன? காசினியே பெரியவர் யார்?

3.E.