பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொன் போன்ற உடலல்லவோ ! வாழாத மனிதரையும் * வாழவைக்கும் சேயல்லவோ!' பேசாத தெய்வத்தையும் பேசவைக்கும் தாயல்லவோ ! தாழங் குடையல்லவோ ! தள்ளாடும் நடையல்லவோ ! மாலைப் பொழுதல்லவோ ! வண்டாடும் செண்டல்லவோ!...”

கவிஞர் கண்ணதாசன ரசிப்பதற்கு மனம் வேண்டும்; தெளிவு வேண்டும்; படி ப் பு ம் பக்குவமும் வேண்டும். -

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் -