பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2. இன்னும் விளங்காத அதிசயம்!

உணர்ச்சிகளால் வாழ்பவன் கவிஞன். அவ் வுணர்ச்சிகளே வாழ வைப்பது அவனது கவிகள்.

உலகத்தை உரைகல்லாக்குகிருன் கவிஞன். அவன் பாடும் பாக்கள், அவன் கைக்கொண் டொழுகி வழிநடக்கும் அந்தக் காவிய மனத் திற்கு உரைகல்லாகிறது. .* . . . -

பாடுபவன் கவிஞன். அவனுக்குப் பிறிதொரு

பாடவைப்பவனும் கவிஞனே! ஆமாம்; பாட வைப்பவனே கவிஞன்!

இயற்கை நமக்குத் தாய்வீட்டுச் சீர் போல. உரிமையை உணர்கிருேம்; ஆல்ை, உறவை ஒட்டச் செய்யும் பாவனை நமக்குக் கைகூடி வளர்வது அரிது. அரிதான மனித வாழ்வில் 'அரிமாநோக்குக் கொண்டு வாழ்க்கையை உலக உருண்டையில் வைத்துச் சுற்றிப் பார்க்கும் கல மனம் கொண்ட கவிஞனுக்கு எல்லாமே விள யாட்டுத்தான்: எல்லாமே வி ன ய ந் தான் ! குழந்தையை எண்ணி, அதன் வழியே பெரிய வர்களைக் கணிக்கவும், பெரியவர்களே ஆராய்ந்து

10