மாடு பெற்ற புலவர் - - 47
குத் தெரிய வந்தது. உறையூரில் இருந்த கிள்ளி வளவனுடைய பெருமையை அவர் அறிந்துகொண்டார். -
பொன்னும் பொருளும் குவித்துக்கொண்டு வாழவேண்டும் என்று அவர் விரும்பவில்லை. ஆயினும் இன்றியமையாத பொருள் களுக்குக் குறைவு இல்லாமல் வாழவேண்டும் என்பது அவர் ஆசை. வெளியூர்களுக்குச் சென்று, நாலு செல்வர்களேப் பார்த்துத் தம் புலமையைப் புலப்படுத்தினுல்தானே பரிசு கிடைக்கும். பரிசு மட்டுமா? புகழும் உண்டாகும் அல்லவா? தமிழ் நாட்டில் சேர சோழ பாண்டியர்கள், தமிழ்ப் புலவர்களேப் பாதுகாத்துப் புகழ்பெற்ருர்கள். அங்கங்கே சிற்றரசர்கள் பலர் இருந்தார்கள். செல்வர்கள் பலர் இருந்தார்கள். அவர்கள் எல்லாரையும் போய்ப் பார்ப்பது, உடல் வலிமையுடைய புலவர்களுக்கே அரிய காரியம். முடவராகிய புலவர் எப்படிப் பலரிடம் போய்வர முடியும்! r
பேசாமல் இருப்பதலுைம் அவர் வறுமை கில் மாருது. சோழனிடம் சென்று அவனைப் பாடினல் அவன் பரிசளிப்பான். அதை வைத்துக்கொண்டு வாழலாம்; மற்றவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. - -
சோழ மன்னன் உறையூரில் இருக்கிருன். அங்கே போக அவரால் முடியுமா? வண்டி ஏறிப் போனல் போகலாம். வண்டி ஒன்றை அமைத் - . * . து க் கொண் டால் அவருக்கு எவ்வ ளவோ செளகரிய
ఃశ ప్ర
மாக இருக்கும். " β ఫ్ల జ్ఞా ब्लॉन्च् . - リる。翻室縮「門
- 篤 ళొ చ్ర نام سنت تحتین പ s • அவரு ைடய இட்த்.இ.இ 踏 | 鞑苏、 。萼. 岑茄歲譽藥燃
செல்வர்களும் வேறு மு. சிலரும் அவருக்கு
ஓர் அழகிய வண்டி
யைப் பண்ணித் தக் தார்கள். வண்டியிற் பூட்ட மாடு வேண் டுமே அ ைதயும் அவர்களி - மே