பக்கம்:கவிஞர் கதை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தறவரசர் இளங்கோவடிகள் 53

சபையினர், அவரையே கவனித்துக்கொண் டிருந்தார்கள். இந்தத் தர்மசங்கடமான நிலையில் அவர் என்ன சொல்லப் போகிருரோ என்று எல்லோ ரும் காதை நெறித்துக்கொண்டு கேட்டார்கள். -

'நீர், முறை அறியாமல் கூறினர். என் தமையனர் இருக் கும்போது நான் அரசைப் பெறு வதாவது அப்படி எ ங் த க் காரணத்தாலும் கேர இ ட ம் இராது. இதோ கான் சொல் வதை ய | வ ரும் கேளுங்கள். கான் துறவு பூண கி ச் ச ய ம் செய்துவிட்டேன்! எனக்கும் இந்தக் குடிக்கும் உள்ள உறவு முறையையும் து ற ங் து வி ட் டேன்! ஞானப் பேரரசைக் கைகொள்ளும் முயற்சியில் ஈடு பட்டு, தவம் புரிந்து, என் வாழ் நாளைக் கழிப்பேன். செங்குட்டுவன், இந்த கிமித்திகன் பேச்சைப் பொருளாகக் கருதவேண்டாம்!'என்று சிங்கம் முழங்குவதுபோல அவர் பேசினர். சபையில் உள்ளோர் மிக்க அமைதியுடன் அதைக் கேட்டனர். சேர அரசன் பிரமித்துப்போனன். செங்குட்டுவனுே ஒன்றும் தெரியாமல் விழித்தான். -

"இதோ இப்போதே அரசர் பெருமானிடம் விடை பெற்றுக் கொள்கிறேன். இனி எனக்கு இருப்பிடம் அரண்மனே அல்ல. இந்த மாநகரத்தின் கீழ்வாயிலில் உள்ள மடம் இருக்கிறதே, அதுவே என் வாழ்க்கை இடமாக இருக்கும்” என்று சொல்லிப் புறப்பட்டு விட்டார். - -

- 求 米。 . 来源 - இப்படித் துறவு பூண்டவரே இளங்கோவடிகள் என்னும் புலவர். அவர் சோர் குலத்தில் உதித்தாலும் அரச குமாரர்களுக் குரிய இன்ப வாழ்க்கையில் ஈடுபடாமல் அதைத் தியாகம் செய்து விட்டுத் தவ வாழ்க்கையை மேற்கொண்டார். அதனுல் அவருக்கு இளங்கோவடிகள் என்ற பெயர் உண்டாயிற்று. இப்பொழு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/55&oldid=686156" இலிருந்து மீள்விக்கப்பட்டது