உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் & 105 விருட்சத்தின்விதையும் தெரியும்! நான்... மானிடம் மடிசுமந்தமகவில்லை; ஒரு மீனிடம் விளைந்த பிள்ளை! வெகுநாள் முன்னம். 'வசு என்னும் பெயரில்இருந்தான் ஒரு மன்னன்; இணையில்லா விற்பன்னன்! சுக்கில பட்சத்துசந்திரனாய் வளர்ந்த-அவன் சுக்கிலத்தை... ஒருசேல் உண்டது; அதுசூல் கொண்டது! வலையெறியும் மீனவன் கையில்-அந்த மீன் வர... மீன்வழி நான் வர... வலைஞர் குலத்துவளர்ப்பு மகளானேன்; பூப்பெய்திவனப்பு மலரானேன்! (I-பக்:63) 5-7. அம்பை அம்பிகை அம்பாலிகை. இவர்களைப் பற்றிய அறிமுகம் இது: இந்தக் கன்னியர் மூவரும்... காசிராஜனின்கருமூலம் விளைந்த 2 இந்நிலையில் தான் சந்தனு சத்தியவதியை மணந்தான்.