இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
352 ல் பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு விவரமறியார் பேசும்-தரும வியாதன் ! (11-பக். 218) 'கறியை அறிவான்; இந்தக் கசாப்புக் கடைக்காரனா-அற நெறியை அறிவான்? என கவுசிகன்எண்ணி நிற்க... 'ణ உததமமானபதிவிரதை-என்பேர் பரிந்துரைக்க... எனைநீ பார்க்க வந்தனை, என் மொழி கேட்க வந்தனை, “எது அறம்? அறிய வந்தனை; ஏற்றிடுக எனது வந்தனை! என்றுஇருகரம் கூப்பியவாறு. வேதியன்முன்-தருடி வியாதன் வந்து நின்றான்; பின்அவனைத் தனது வீட்டிற்குஅழைத்துச் சென்றான்! "கொக்கை எரித்ததை-அந்தக் கோதை அறிந்ததும். * * * கோதை விரித்ததை-இந்தக் கொலைஞன் அறிந்ததும். எங்ங்ணம்? எங்ங்ணம்? என்றுஇறும்பூது எய்தியவாறு. வேதியன் நடந்தான்-தரும