இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கீதையின் சாரத்தின் சாரம் * 521 ஆசாரம் அநுஷ்டானம் எல்லாம்அவனுக்குஅநாவசிய பளுவு! (III-பக். 513) (2) ஓம் தத் சத்' இந்த மூன்றும்- _ இறுதியும் முதலும் இல்லா... பரம்பொருளாகியபிரம்மத்தைக்குறிக்கும் என்று-நீ குறித்துக்கொள்ளல் நன்று! வேதியர்; வேதம்; வேள்வி; ஆகிய மூன்றும்அந்த மூன்றைக் கொண்டுபிரம்மத்தால்படைக்கப்பட்டன. பண்டு! வேத விதிப்படிவேள்வி; தவம்; தானம்... ஆகியவற்றைப் புரிவோர்அவற்றை 'ஓம்' என்றுஉச்சரித்துத் தொடங்குவர்; பயன்களை விரும்பாமல்பரமபதம் விழைவோர். வேள்வியை தவத்தை; வழங்கும் தானத்தை;