பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபான கவித்துவம் மெல்ல மறைந்து Plain Political Proetry ஆக நீட்சியடைந்து விடுகிறது. கவிஞர்களின் உலகைவிட்டு விலக்கிக்கொண்டு வேறு Audience ஐ நோக்கி அவர் கவிதையை நகர்த்திக் கொண்டு போகிறார். பொதுவாக இடதுசாரிக் கவிஞர்கள் அரசியலையும் கவிதையையும் Balance பண்ன ரொம்பத்தினற வேண்டியிருக்கிறது. நீங்களே உங்கள் 'ஊசிகள் தொகுப்பில் அரசியல் கவிதைகள் எழுதியுள்ளீர்கள். இப்படிகவிதை Plai Statement ஆகப்போவதைத்தவிர்ப்பதற்குத்தான்நீங்கள்iயmoய & Satre ஐப் பயன்படுத்திக்கொண்டீர்களா? தமிழின் இளங்கவிகளுக்கு மரபின் தொடர்ச்சியும் புதுமையின் எழுச்சியும் இணைந்த பார்வை வரவேண்டும் என்று கருதுகிறேன். அதற்கு அவர்கள் நல்ல. கவிகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். சங்கக் கவிகள் முதல் புதுக்கவிகள் வரை கவிதை பெரும் பிரவாகம். விருப்பமான துறை'யில் நின்று அவர்கள் கால் நனைக்கலாம்.