உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

அட்டைப் படத்தி லிரட்டைச் சுடர்விழி
ஆவெனும் வாயுடனே - உள்ள
துட்டப் புலியதை வெட்டி யெடுத்துத்
துலங்கிடக் காட்டுகிறான்.

பட்டில்பூப் போட்டது போன்றுடல் பார்க்கப்
பளபளக் கின்றத ப்பா - பையத்
தொட்டதைப் பார்த்திட வேண்டியென் நெஞ்சும்
துடிதுடிக் கின்றதப்பா

104