உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

சத்தியமே சார்பாம் சார்ந்தகருத் தேபாவாம்
புத்தகமே தெய்வம் புவிக்கு.

புத்தகத்தைப் போற்றிப் புதுப்புத் தகமாவேள்
புத்தகம்நா னேபுத் தகம்.

புத்தகமாய் மாறுங்கள் புலவர்காள்! புத்தரைப்போல்,
புத்தகம் பொன் போலும் பொருள்.

142