உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

புதிய போதப் புகழ்வ டிவினில்
புலன்து லங்கிடவே
இதய வாவி தனிலி லங்கி இ
னிய தாமரையே!

ஊழி யூழி காலம் உண்மைக்
குறைவி டமாகி
வாழி செந்தமி ழேயுன் சேய்கள்
வாழ்வு யர்ந்திடவே!

14