உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

எவ்வித மோ அறியோம் - அது
எங்கிருந் தோ அறியோம்!
அறிவுப் பெருங்கலத்தில் - உண்மை
அழகுப் பொருள்நிறைந்து
பிறவிப் பயன்பெறவே - கவிதை
பிறக்கும் மனம்திறந்தே!

20