பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


98 கவியின் கனவு பெருங்குடி : சர்வாதிகாரி தம் கொள்கை மாறி, பக்தராகி, கண்ட : சர்வா கண்ட : பெ.குடி: சர்வா : கண்ட : சர்வா பெகு 1: சர்வா பெ.கு 1: சர்வா பெகு 1: குருவாகி விட்டதைப் பாராட்ட வந்தோம். குருதேவரது பாத பூசைக்கு வந்திருக்கிறோம். ஆகா! கொள்கை மாறியதும் குவிகிறதே பொன் முட்டை சரி குருமூர்த்தியார் படீர் என்று பக்த ராகி திடீரென்று தீர்க்க சமாதியில் லயித்திருக் கிறார். சற்றுப் பொறுங்கள். சடீர் என்று எழுந்திருப்பார். . கண்டாகர்ணா, யரோ அடியார்க்கடியார் வந்திருப்பதாக ஞானதிருட்டியில் தெரிகின்றதே! ஆகா! என் குருவே, என்ன ஞானதிருஷ்டி இது துரதிருஷ்டியைவிடப் பெரிசாயிருக்கே பெருங் குடி மக்களே கண்டுகொண்டீர்களா எங்கள் குருதேவர் புதிய பெருமையை! ஆகாகா கண்டுகொண்டோம். இந்தக் கட்டை பொன்னைத் தீண்டுவதில்லை. எல்லாம் அன்னைக்கே நடக்கட்டும். இந்தக் கட்டை பொன்னையும் தீண்டும் மண்ணையும் தோண்டும். அடே, மகாசகாயா! உன் மாளிகையில் நான் ஒரு புதிய சித்து விளையாடச் சலவைக்கல் அறை தயார்தானே? ஆகா! நாளை புதிய யாகத்துக்கு இருபது குடம் நெய்யும் பத்து ஆடுகளும் தேவையல்லவா? ೩57 தருகிறேன். நீ செய்த பாவந்திர, எனக்குத் தானமாகத் தர வேண்டிய தங்க நிதி, தங்கப் பசு தயாரா? ஆகா. தயார், சுவாமி!