பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 101 - வீரசி சர்வா வீரசி சர்வா ஊர்வ சர்வா הקה ;" | உம் என்ன, தாங்களும் இவ்வாறு பேசுகிறீர்கள்! அவனியெங்கும் போர் சூழ்ந்திருக்கும்போது, சேனாதிபதியான அவனைப் பகைப்பதால் பலனில்லை. எதிரிகள் படையெடுத்து வந்தால் யார் தடுப்பது? - - அரசே இப்படி நீர் துடிப்பது எனக்கும் பிடிக்க வில்லை. ஆம்; நாடின்றி நாமில்லை, சாமி. நாடியின் உடம்பில்லை. - சரி. அந்த நடிகர் கூட்டத் தலைவனைக் கூப்பிட்டு ஏதாவத பட்டத்தைக் கொடுத்து, ஆத்தானக் கலைஞனாக்கி, அரண்மனைச் சுகபோகத்தில் வைத்து விடுவோமானால், பிறகு அவன் நாடோடியாக இருக்க விரும்ப மாட்டான். இதைப் பெருங்குடி மக்களும் மனப்பூர்வமாகச் சம்மதிப்பார்கள்; எப்படி என் யோசனை..? செய்யலாம். இல்லையேல், இந்த நாடகமாடி களையே வைத்து நாடாளும் வலிமை பெற்று விடுவான் சுகதேவன்! - நாடகக்காரராவது, நாடாள்வதாவது!)நடக்காத கனவு! a அலட்சியம் ஆபத்துக்கு அச்சாரம் தருவதாகும். அவர்களின் பேச்சையும் செயலையும் பார்த்தால் சாதாரண நாடகக்காரர்களாயில்லை. பயப்பட வேண்டாம். பட்டம், பதவி தருவோம்! முதலில் அவர்கள் அரண்மனைக்குள் வரட்டும். பிறகு நமது கொலுப்பொம்மைகள்தானே! எண்ணியபடி ஆட்டலாம். இந்தக் கலைஞர் களும், கவிஞர்களும் கானலில் மயங்கும் கலை மான்கள்! கற்பனைக் குயில்கள்! கனக மாளிகை, கனிரச விருந்து, கயல்விழி மாதர், கவிதைக்