பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 சுகதே கனி சுகதே மணி ககதே மணி சுகதே கனி கவியின் கனவு எப்போதும் ஆடும் மயிலுக்கு அதன் அழகு தெரிவதில்லை. அதே போல்தான் பேசும் நண்பர்களுக்கும் பசியின் அருமை தெரிவதில்லை. ஏன் அண்ணா, வந்தவர்களை மெதுவாகப் பேசியே அனுப்பி விடலாமென்று எண்ணினர்களா? வாருங்கள், உணவருந்திய பிறகு பேசலாம்! ஓகோ அவர்களுக்கென்று சிறப்பாக நீயல்லவா சிரமப்பட்டுச் சமைத்திருக்கிறாய். வாருங்கள். உணவு கொள்வோம். இப்போது பசியில்லை. 41:ཧྲཱིཿཡིག། ། சரி, பசித்தபோது புசிப்போம். ஒரு வேண்டுகோள். தாங்கள் வதவாற்று நாடகங்களையே அதிகமாக நடத்தவேண்டும். எடுத்ததற்கெல்லாம் மக்கள் கற்பன்ை வாழ்வையோதம்பி கண் கானும் வாழ்க்கையை .உதாசீனப்படுத்து-கிறர்ர்கள். மக்கள் வரவர்ச் சோம்பேறிகளாகி வருகிறார்கள். அவர்களுக்கு சுவர்க்கம், நரகம் முதலிய கற்பனை களைச் சொல்லிக் காட்டுவதைவிடச் சேவையின் தலை வாசலைத் தெளிவு படுத்திக் காட்ட வேண்டும். தங்கள் கருத்தை அப்படியே ஒப்புக் கொள் கிறேன். பழைய நூல்களைக் கருவியாக வைத்துக் கொண்டு மக்களின் மனத்திலே பல தூய எண்ணங்களை வெகு எளிதாகப் புகட்ட வழி யிருக்கிறது. புதிய நாடகங்கள் பலவற்றையும் நடத்த முயல்கிறேன். ஆமாம். நாடகத்தில் புதுமைக் கருதுக்கள் பழம்' புலமையுடன் விளக்கப்பட வேண்டும். 'கனவு’ என்ற அந்த நாடகத்தை எழுதிய ஆசிரியர் யார்?