பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.டி. சுந்தரம் 115 சர்வா மணி ஊர்வ சர்வா மணி சர்வா மணி சர்வா மணி சர்வா மணி சர்வா மணி சர்வா மணி சர்வா மனி சர்வா மணி சர்வா வேதாந்த தத்துவ விசாரசாகரமென்றால் என்ன கலைஞனே? - அரசே! இவர் யார்? மகாராணியார்தான் கேள்வி கேட்க விரும்புவதாகக் கூறினர்கள்! (அவையில் சிரிப்பு) பராவாயில்லை! அவரும் பெரிய கலாரசிகர். பதில் சொல்லலாம். யாமும் ஒரு சில கேட்போம். யாமும் பல பகர்வோம்! பூவா உவப்பு: புதுச்சுவை செப்பு? புரிந்தது இப்பூ பூமியின் உப்பு: புலமையின் களிப்பு? இல்லை - பொறுமையின் வனப்பு. பிறப்பு என்பது? ஈருயிர்த் தொகுப்பு ஒருடல் நகைப்பு. பூ காய்த்துவிட்டது? இனி கனிகள் கனியட்டும்! மதிக்கத்தக்கது? மாசிலா வீரம். மகிழத்தக்கது? மாதரின் திரம் மறக்கத் தக்கது? மடையரின் மதிப்பு. வணங்கத்தக்கது? உண்மை உழைப்பு. வாங்கத் தக்கது?