பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.டி. சுந்தரம் 119 வீரசி சர்வா ஊர்வ சர்வா வீரசி ஊர்வ சர்வா அவன் பெயர்? ஆனந்தன். சில ஆண்டுகட்குமுன் சிறை செய்யப் பட்ட புரட்சிக்கூட்டத் தலைவர்களில் இவனும் ஒருவன், பைத்தியம் பிடித்தவன். சமயம் பார்த்து அவனைத் தீர்த்து விட்டால்..? கூடாது, அவனிடம் பல இரகசியங்கள் இருக் கின்றன (பெருமூச்சுடன் ஒரு காலத்தில் அந்தக் கவிஞன் எவ்வளவு நல்லவனாய் - அழகனாய் இருந்தான் தெரியுமா? காலத்தின் கனவுகள் - கவலையின் கதைகளாகும். ராணி! வருங்காலம் உங்களை எதிர் கொண்ட ழைக்கிறது. கலக்கமற்ற புதுமெருகு நமது வரலாறு. அவனைச் சிறையினின்றும் விடுவிக்கவே கூடாது. இதற்குத்தான் சிறை நிர்வாகமும் என்னிடமே இருக்கட்டுமென்று முன்பே சொன்னது. பார்த்துக் கொள்வோம். சுவாமி! அப்பேய்களை எப்போது துரத்தப் போகிறீர்கள். நானிருக்கப் பயமேன். நானே கடவுளின் துதன்; - அறிவின் ஆதவன், அமைதியின் தூதுவன் ஆத்திகத்தில் மாதவன். ($রক্তে 12 ৫৫থ)