பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் : சோலை காலம் : பின் மாலை சிர்வா : கண்டா : சர்வா கண்டா : «ffranimr அகிலமெல்லாம் போர். மண்ணாசைக்காக ஓயாத சண்டை அரண்மனையிலே பொன்னாசைக்காக சண்டை (உற்று நோக்கி) அதோ, அவள் வருகிறாள் போலிருக்கிறதே சிந்தனை செய்வது போல் இருந்து காரியத்தைச் சாதிப்போம். (கண்மூடி அமருகிறான். கண்டாகர்ணன் சந்தனக் கிண்ணத்தோடு) அடாடா சந்தனம் கொண்டு வர்ரத்துக்குள்ளே சாமி சமாதி ஆயிட்டாரோ! சரி கிளியைத் துரத்துவது போலச் சத்தம் போட்டா இளவரசி வாரதாக நெனச்சிட்டு எழுந்திடுவாரு. சோ. சோ. (பெண் குரல் நடிக்கவும்) இளவரசியே என எண்ணி விழித்து, ஏமாந்து வெகுண்டு) நீயா காட்டெருமையே! (உதைத்துத் தள்ள) அண்ணலே! கோவிச்சுக்காதிங்க. பன்னிர் பீப் பாயை உடைக்க நேரமாயிட்டுதுங்க சந்தனம் பூசட்டுங்களா? சரி. சரி. பூசு, சூடு தீரப் பூசு இளவரசி மேனகா வர அடே கண்டா கர்ணா. நீ. போகலாம். இளவரசி, நீ நின்றால் என் கால்கள் வலிக் கின்றன. உட்கார்.