124
கவியின் கனவு
மேன
சர்வா
மேன
சர்வா
மேன
சர்வா
மேன
சர்வா
மேன
சர்வா
மேன
ர்வா
நேற்றுத் தங்களைக் காண முடியவில்லையே?
அரசியற் பணிகள் மிகுந்துவிட்டன. நமது இன்பம் நீடிக்க வேண்டுமென்று நீ விரும்புகிறாயா?
அதில் சந்தேகமென்ன? நமதன்புதான் பயன் தரவும் தொடங்கி விட்டதே!
அப்படியானால் நான் சொல்வதைக் கேட்டுத் தான் ஆகவேண்டும். -
சொல்லுங்களேன். மரகதத் தீவிலுள்ள வசந்த மாளிகைக்குப் போக இரவே கப்பலேற வேண்டுமா?
அதல்ல நான் சொல்லப்போவது, கவனமாகக் கேள்! நமது கனி வனத்திலே கடந்த சில மாதங் களாக உன் தந்தையின் பாதுகாப்பில் வாழ்ந்து வரும் நடிகனைப் பார்த்திருக்கிறாயல்லவா?
யார்? ஒ அவனா? கலைமணி மணிவண்ணன் தானே? -
ஆமாம். அவனைத்தான் சொல்லுகிறேன்.
அவன் தங்கைகூட ஒரு பெண் - சாந்தி என்ற பெயருடன் திரிந்துகொண்டே இருப்பாளே.
ஆமாம். அந்த நடிகன் இப்பொழுது வெளி யேறித் தன்னுடைய நாடகத்தைத் தொடர்ந்து நடத்தத் துடிக்கிறான். நாம் அதைத் தடுக்க வேண்டும். கலைமணி என்ற பட்டங்கொடுத்துமா ஓடப் பார்க்கிறார்கள். பாவம் பாடும் குயில்கள் பறத்து போகட்டுமே, நீ கலை ரசனையோடு பேசுகிறாய்! அவன் வெளி யேறினால் அதனால் நமக்கு ஏக இடையூறுகள் பெருகிவிடும். ஆதலால், நீ அவனைத் தற்காலிக மாக மணம் புரிந்துகொள்ள வேண்டும்.
பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/126
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
