பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 129 upgUss மேன மணி மேன மணி மேன மணி மேன மணி மேன மணி மேன மணி மேன தங்கள் பேச்சில் நேர்மை வேண்டும். நேர்மை மட்டுமல்ல உங்களோடு பேச, புத்திக் கூர்மையும் வேண்டும். பாவம். ஏதோ புரியாத பேச்சுக்கள் பெருமூச்சின் ஏக்கங்கள். புரியாத பேச்சில்தான் சலியாத இன்பம் இருக்கும். நிலைக்காத வானவில் வளைவுகள்! சபாஷ்! நல்லாச் சொன்னிங்க! வளையாத உடலுக்கு வடிவழகு கிடையாது, நாணற் பள்ளி யில் நாட்டியம் பயின்றவள் நான்! தென்றலில் அசைவேன்! தேவதை போல் இசைப்பேன் புயலடித்தால் கூடப் பூப்பந்தாடுவேன். நாட்டியத்தை மட்டும் கற்றுப் பயனில்லை; நாணத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். முடிந்தால் நாணயத்தையும் கற்க வேண்டும். நான் அழகாயிருக்கிறேனா? கண்ணாடியைப் பார்த்தால் அது உன் அழகைப் பற்றி ஆயிரம் கதை சொல்லும் அறுக்கும் ஒலி யில் சிரிக்கும் தாயே! அந்த நிலைக்கண்ணாடியைக் காணத்தானே வந்திருக்கிறேன். களங்கமற்ற கலைக்கண்ணாடி நீங்கள். நான். - ஆனால், காற்றாடியின் உருவம் கண்ணாடியில் தெரியாதம்மா. அறிவுக்கு அமைதி தர, இந்த அழகு ஆடக் கூடாதா? - அழகின் செருக்கு அழிவுக்கு வழிகாட்டிவிடும், அம்மா. நிலையான வழி தேடி வந்தேன்.