பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 141 கனி சுகதே கனி சுகதே சேவ சுகதே கார் சுகதே கார் சுகதே ஞானமடைய விரும்பாதவர்களை நாம் எப்படி யண்ணா திருத்துவது? ஆந்தைகள் வெளிச்சத்தை விரும்பவில்லை என்ப தற்காக, ஆதவன் உதயமாகாமலிருக்க முடியுமா? போர்முனை வேலை முடிந்த அன்றே அவனும் முடிவுறுவான். இருக்கட்டும். சர்வாதிகாரி அடிக்கடி கொள்கை மாறி உலகை ஏமாற்றி நாட்டைக் கெடுப்பதை அறிந்திருந்தும், பாமர மக்கள் அவனுக்கு இசைந்து தானே ஆடுகிறார்கள். என்னம்மா! நீகூட இப்படிச் சொல்லுகிறாய். அறியாமையிலே உழலும் மக்களுக்கு என்ன தெரியும்? அவர்கள் பண்டிதர் பேச்சையும் கேட்பார்கள், பைத்தியக்காரன் சொல்வதையும் செய்வார்கள். இருவருக்குமுள்ள வேறுபாட்டை அவர்கள் அறிந்த மறுகணமே இப்பித்தர் வாழ் வெல்லாம் பறந்து போகாதா! (கனிமொழி அழுகிறாள். ஒரு சேவகன் வனங்கி) வாழ்க நம் வெற்றி தலைநகரிலிருந் ஒரு தூதன் வந்திருக்கிறான். - வரவிடு. (டோக - கார்மேகன் துழைந்து எசமான் வணங்கறேன். அடாடா கார்மேகம், நீயா? என்னப்பா? எங்கு வந்தாய்? எசமானைப் பார்த்து ரொம்ப நாளாயிடிச்சில்லே! பார்த்துட்டுப் போகலாமுன்னு வந்தேனுங்க. செய்தி ஏதேனும் உண்டா?