பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


144 கவியின் கனவு கனி கார் கனி கார் கனி ஆகட்டுமண்ணா. எசமான்! அந்தப் பயலுடைய ஐந்தாம் படை வேலையையெல்லாம், நான் கண்டுபிடிச்சிட்டு தான் வர்ரேனுங்க நீங்க நகரத்துக்கு வந்த அடுத்த நாளே அவன் நரக சரித்திரம் முடிஞ்சு போவுமுங்க. ஆகட்டும்! விரைவில் எல்லாம் நடைபெறும். நான்கூடப் பட்டாளத்திலே வந்து சேர்ந்துட றேன், எசமான்! அடுத்த போரில் சேரலாம். சரி! போய்வா. கனிமொழி! இதோ என் வாழ்த்திதழ்! (காசி 16 முடிவு)