பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் : கனிவன மாளிகையின் உப்பரிகை மீது. காலம் : இரவு (மணிவண்ணனும் தங்கை சாந்தியும் கண்ணிர் பெருக விதியை நொந்து நிற்கிறார்கள். போர் முகத்திலிருந்து சுகதேவனின் உதவியை எதிர்பார்த்து ஏங்குகின்றனர்) ԼDaծք சாந்தி - சாந்தி. அழாதே, அம்மா எப்படியும் நமது கடிதத்தைப் பார்த்ததுமே புறப்பட்டு விடுவார் கள். எங்கும் தீவட்டிகள் சகிதம் காவலர்கள் உறங்காமல் நடமாடுகிறார்கள். - அண்ணா! அதோ பாருங்கள். யாரோ ஒரு முகமூடி வீரன் நம் மாளிகையை நோக்கி ஓடி வருவதை ஆ வீரர்களோடு சண்டை போடு கிறான். (இதற்குள் இருவீரர்களை எமனுலகு அனுப்பி விட்டு, கனிமொழி முகமுடியுடன், கையிலிருந்த ஒரு தரவேணியை உப்பரிகையின் மீது விசி உெதித்து - உம். சீக்கிரம் - இறங்கி வாருங்கள். (மணிவண்ணனும் சாத்தியும் இறங்கி வர! உஸ். பேச வேண்டாம் புறப்படுங்கள். நதிக்கரை யில் குதிரைகள் தயாராகின்றன. மூவரும் தப்பித்து ஒட, சர்வாதிகாரியின் வீரர் கள் விழித்துப் பின்தொடர்கிறார்கள். சர்வாதி காரியும் ஒடுகிறார். அடுத்த காட்டின் காவலர் களையும் சர்வாதிகாரியையும் கனிமொழி எதிர்த்துச் சண்டையிட்டு முடியாமல் கடைசி