பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.டி. சுந்தரம் - 151 பதியை அழைத்து வரணும். கனிமொழியம்மா சிறையிலே இருக்கிறதினாலே ஆபத்தொண்ணு மில்லே - கருணாலய மகாப்பிரபு பாதுகாத்துக் கொள்வாரு அடே கார்மேகம் நீயும் பார்த்துக்கப் போ, சிறைக்குப் போ ஆகட்டும். அடே, சர்வாதிகாரி! நீ சாகற வரையிலும் நான் சயனிக்கறதில்லை. இது சத்தியமான சபதம். (ஒடுகிறான்) (காசி 18 முடிவு