இடம் : புது மடாலயம்
காலம் : நள்ளிரவு
(அரசனும் அரசியும் பேய்களை ஒழிக்க, சர்வாதிகாரியின் தேவி மடத்தில் பூஜை ஜெபித்து, குருவின் எதிரில் அமர்ந்திருக்கிறார்கள். வெளியே வாயிற்படியருகே கண்டாகர்ணன் காவல் புரிகிறான். இவர்கள் செயல் எல்லாவற்றையும் மேற்பார்வை புரிய அங்கு வந்துள்ளான் கார்மேகம். அவன் போர்முனைக்குச் சென்று, சுகதேவைக் கிளம்பும்படி செய்தபின், இங்கும் சாந்தியின் மீட்சிக்காக வந்து, தயாராயிருக்கிறான், ஒன்றும் தெரியாதவன் போல் கண்டாகர்ணனிடம் பேசுகிறான்.)
5『T庁
கண்டா :
கார்
கண்டா :
கார் *
கண்டா :
கார்
கண்டா :
கார்
கண்டா :
ஏன் சாமி, சர்வாதிகாரி என்ன செய்யறாரு? பேய்களை ஒட்றாரு எந்தப் பேய்களை?
ராசாப் பேயையும் ராணிப் பேயையும்
இவங்க ஏனிப்படி ரெண்டு பேரும் பேயானாங்க?
சர்வாதிகாரிக்கு வேலை வேணுமில்லே! பேயின்னா என்ன நிறம்? உன்னைப் போல கருப்பான பொருள்.
அடடா, உம்மைப் போலச் சிகப்பா இருக்கு முன்னில்லே நெனச்சேன். சரி பேயெல்லாம் இந்தப் பக்கந்தான் வரு மென்றும், மடத்துக்குள்ளே வராமல் தடுக்கும் படியும் இந்த மந்திரக்கோல் தந்து, என்னை நிறுத்தியிருக்கார்.
பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/156
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
