156
கவியின் கனவு
சர்வா
வீரசி
சர்வா
சர்வா
மணி
சர்வா
வீரசி
சர்வா
கண்டாகர்ணா! உடனே ஒடு. அந்த நடிகனைக்
கட்டி இழுத்துக்கொண்டு வா. சரி, ஊர்வசி!
நீ குழந்தையை அழைத்துக்கொண்டு போ. (போகிறாள்) வீரசிம்மா! விரைவில் நமது தேவிக்கு, அச்சிறுமி சாந்தியைப் பலியிட்டு இந்தப் பேய்களை ஒட்டிவிடுகிறேன், அஞ்சாதே!
ஐயோ! கொலையா அதுவும் பெண் கொலையா! பேசாமலிரு அன்னை கேட்கிறாள்!
(கண்டாகர்ணன் மணிவண்ணனைக் கட்டி இழுத்து வர) அடே! நாடோடி நாயே! எங்கள் இளவரசியை உன் மனைவியென்றும் பாராது கொலை செய்ய வந்தது ஏன்? சீ! கொடுமையின் பிரதிநிதிகளே! உங்கள் கொடுமையினின்றும் தப்ப வேண்டும் அல்லது உயிர் துறக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். எங்கே என் தங்கை சாந்தி? பிசாசே.! வீனனே...!
அடே (சவுக்கால் அடிக்க, இடையில் கார்மேகம் குறுக்கிட, அடே, கண்டாகர்ணா! இவனையும் விரைவில் பாதாளச் சிறைக்கே கொண்டு போ.
ஐயோ, தேவரே! வேண்டாம்!
உஸ். வேந்தே! உனக்கொன்றும் தெரியாது! போ! தேவி என்னை அழைக்கிறாள். பிறகு வா, பேசலாம்.
(வேந்தன் போகிறான். கண்டாகர்ணன் மணி வண்ணனை இழுத்துப் போக, கார்மேகன் தொடர்ந்து சென்று விடுகிறான். சர்வாதிகாரி பூஜையில் அமர்ந்து கண் மூடுகிறான். சற்று நேரத்தில் கண்டாகர்ணன் தலைதெறிக்க ஓடி வந்து
பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/158
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
