பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 கவியின் கனவு கருணா : வீரர் மணி கனி மணி கனி இதோ, நான் சென்று சகல விவரங்களையும் அறிந்து வருகிறேன். (முன்வந்து) வீரர்காள்! ஜாக்கிரதை, சர்வாதிகாரியை எக்காரணம் பற்றி யும் சிறைக்குள் நுழைய விடாதீர்கள். ஆணை அண்ணலே (வணங்கிப் போதல்) (எழுந்து கனிமொழி! என் பொருட்டு எவ்வளவு சிரமப்படுகிறாய்? நமதிருவரது இன்னல்களும் வெவ்வேறு என்ற எண்ணம் இன்னும் நீங்கவில்லையா தங்களுக்கு? கனிமொழி: சாந்தியை நாம் காணமுடியுமா? அதிவிரைவில் காண முடியும். சரி, நான் மேற் புரத்திலுள்ள சிறைக்குச் சென்று, அங்கு நோய் வாய்ப்பட்ட கைதிகளுக்கு மருந்தளித்து வருகி றேன். அதுவரையில் இங்கு இருங்கள். விரைவில் கருணாலயரும் வந்துவிடுவார். வீரன், நரசிம்மம் : (வந்து அம்மா! சாந்தியம்மா விரைவில் கனி மணி கனி வீரன் வந்து உங்களைச் சந்திப்பார்களென்று சொல்லச் சொன்னார்கள். பார்த்தீர்களா? நமக்கு ஒரு குறையும் வராது. நான் வரட்டுமா..? போய் விரைவில் வா, கனிமொழி. (ஒருபுறம் போகிறாள்) (காவலர்களிடம்) வீரர்களே! ஐயாவைக் கவன மாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நன்றாகத் துங்கட்டும். - ஆகட்டுங்க, தாயே..! (கனிமொழி போகிறாள். வீரர்கள் பணிகிறார்கள்) (சர்வாதிகாரி பழிவாங்கும் பார்வையுடன் மணி வண்ணனது மரணதண்டனையை நிறைவேற்றி