பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


162 கவியின் கனவு கார் வீரன் நர : கார் நரசி கார் நரசி ஆறு நரசி <%g)! நரசி ஆடு! யாருக்கு அவமானம்? நீ ஐந்தாம் படையோடே போனது எங்களுக்கு அவமானம். (வாளையெடுத்து எச்சரிக்கை பெருச்சாளியே! போய்விடு - உம், (சர்வாதிகாரி வெட்கித் தலைகுனிந்து போப் விடுகிறான்) - நரசிம்மா! எங்கடா கருணாலயப் பிரபு? இப்பத்தான் வெளியே போனார். வந்துடுவார். சரி, கவனமாயிரு. நான் போயிட்டு வர்ரேன். அடே ஆறுமுகம்! என்னடா! தினம் தினம் புதுமையாவே நடககுதுடா. х ஆமா, இந்த நாடகக்கார அய்யாவை எதுக்குடா சிறையிலே போட்டாங்க? அதெல்லாம் பெரிய எடத்து விஷயம்டா, இளவரசி ஏற்கெனவே ஒரு மாதிரியாம். அதை மறைக்கத்தாண்டா இவரைப் பேருக்கு மாலை போடச் சொன்னது. விஷயம் தெரிஞ்சதும் கோவிச்சுக்கிட்டாரு. உடனே கொலைக்குற்றம் சாட்டி உள்ளே தள்ளிப்புட்டாங்க. அடே, இவருக்கு ஒரு தங்க்ச்சிகூட உண்டுடா, பேருகூட. என்னமோதானே. சாந்தியம்மா! ஆமாண்டா! (இவர்கள் பேச்சை உற்றுக் கேட்ட கவி ஆனந்தரின் உள்ளத்தில், கடந்தகால நிகழ்ச்சியின் நிழல் படுகிறது. உடனே கவி, "சாத்தி நல்ல பேரு” என்று சிரித்துப் பாடி ஆடி விளையாடு கிறார். இச்சமயத்தில் மகா கவி ஆனந்தர் வழக்கமான தமது பாட்டைப் பாடிக்கொண்டு