எஸ்.டி. சுந்தரம் 165
கனி
மணி
கனி
மணி
நர
கனி
மணி
நர
இருந்தாருங்க. இவர் ஒரு வரகவி கலைமகள் அருள் பெற்றவராம். பிறகு.
இச்சமயம் கனிமொழி வருகிறாள்) என்ன அது..? -
கணிமொழி! இப்பெரியவரைப் பற்றி முழு விவரமும் இவ்வீரனுக்குத் தெரியுமாம்.
அப்படியா? வீரனே, உனக்குத் தெரிந்தவற்றை யெல்லாம் ஒளிக்காமல் கூறு.
(வீரனிடம் ஆவலாக உம். பிறகு?
பிறகு என்னங்க இவர் வசந்தபுரியிலே குருகுலப் பள்ளிக்கூடத்து வாத்தியாராக்கூட இருந்தாருங்க. இவர் மகாகவின்னு கேள்விப்பட்ட சர்வாதிகாரி, தன் மேலே ஒரு காவியம் பாடணும்னு உத்தரவு போட்டானுங்க. இவர் முடியாதுன்னு கார சாரமா பதில் அனுப்பிச்சுட்டாரு. அந்தக் கோபத்திலே, சர்வாதிகாரி இவரை விலங்கு போட்டு இழுத்து வரும்படி கட்டளை போட்டுட் டானுங்க. இவரைக் கைது பண்ணும் போது, இவரோடு இரண்டு அழகான குழந்தை களிருந்த துங்க, அடாடாடா! என்ன அழகு! ராசாப் பிள்ளைகள் கூடத் தோத்துப் போயிடுமுங்க.
அப்படியா! வீரனே! இவருடன் அன்று நீ பார்த்த குழந்தை
கள் ஆணா, பெண்ணா? என்ன் வயதுள்ளவை? யோசித்துச் சொல்.
ஒன்று ஆணுங்க - இன்னொன்னு பெண்ணுங்க. வயது என்னாங்க. சுமார் அஞ்சு, ஆறு வயசிருக் குங்க அந்தக் குழந்தைகளை, ஒரே ஒரு தடவை முத்தமிட்டுட்டு வரணும்னு துடியாத் துடிச் சாருங்க. ஆனால் பாவி சர்வாதிகாரி அதுக்குக்குக்
பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/167
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
