எஸ்.டி. சுந்தரம் - 169
கனி
மணி
சுகதே :
கவி
- சுகதே
கவி
சுகதே
மணி
கவி
மனி
உண்மையாகவா?
எங்கே? தாங்கள் பார்த்தீர்களா?
ஆம். என் மாளிகையில்தானிருக்கிறாள். இனி
அஞ்சாதீர்கள். விரைவில் சந்திக்கலாம். கருணா
லயர் அங்குதான் இருக்கிறார். (கவிஞரிடம்) >uss.
சாந்தி. சாந்தி. ஆ! என் வாணி, தெய்வமாக நின்று தன் குழந்தையைக் காப்பாற்றி விட்டாள், வாணி! நீ என் துணைவியல்லம்மா என் குலத்தின் தெய்வம்! உனக்கு நான் கொடுத்த வாக்கை நான் உயிரோடு இருந்தும் காப்பாற்ற முடியவில்லை. ஆனால், நீ வானுலகிலிருந்து உன் குழந்தையைக் காப்பாற்றி விட்டாய்! ஆம், மணிவண்ணன்.?
எல்லோரையும் காணலாம். அருகிலேயே இருக்கிறார்கள்.
ஆ! அருகிலா! என் மணிவண்ணன். எனது அரசகுமாரர் இருக்கிறாரா..! - A.
(பேராச்சரியத்துடன் ஆம். இதோ, உமது மணிவண்ணன். -
ஆம், அப்பா நான்தானப்பா மணிவண்ணன், நீயா எண் மணிவண்ணன்? நீயா என் அரசகுமாரன்? (கையில் பச்சை பொறித்திருந்த பெயரைப் பார்த்து சாந்தி. ஆம். என் மணிவண்ணன்! என் மணிவண்ணன் ஆ! மணிவண்ணா கண்ணே! .
ஆ. அப்பா. அப்பா.1
(அலறி அழுது இதயம் விம்மித் துடிக்கிறான். ஆனந்தக் கண்ணர் பொழிகிறான்,
பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/171
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
