பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 சுகதே கவி கனி கவி சுகதே கவி மணி கவி மணி கவி மணி கவியின் கனவு என்ன ஆச்சரியம் சரித்திரத்திலேயே, மன்னர் ஆத்மநாதர், மகாராணி, மன்னரின் மைந்தன், என் தந்தை சத்யதேவர், எல்லோருமே எதிரிகளால் கொலை செய்யப்பட்டதாக அல்லவா எழுதப் பட்டிருக்கிறது! அனைத்தும் ராஜகுருவின் சூழ்ச்சிகள். அவன் பகைவனின் கையாள் - திருத்த முடியாத தேசத் துரோகி, இந்த நாட்டின் வரலாற்றையே தலை கீழாக மாற்றிவிட்டான். சர்வாதிகாரிகள். சரித்திரத்தையே சாப்பிட்டு விடுவார்கள். ராணி ஊர்வசி, எதிர் நாட்டு அரசகுமாரி நம் மன்னரை வீணே வலைபோட்டுப் பிடித்தாள், காதகி. ஆகா! இவ்வளவு அநியாயங்களையும் நாட்டு மக்கள் எப்படிப் பொறுத்துக்கொண்டிருந் தார்கள். - - அறியாமை நிறைந்த ஏழை மக்கள், உண்மை யறி யும் உணர்ச்சியற்றவர்கள் (கசப்பும் வெறுப்பும் தோன்ற உண்மை உணரும் உணர்ச்சியற்ற வர்கள். என்ன விந்தை எல்லாம் கனவு போலல்லவா இருக்கின்றன? விதியை வென்றுவிட்டோம். கனவு! ஆம், விதியை வெல்வோம். அதுதான் நான் எழுதிய நாடகம், அதிலிருந்து கடைசிப் பாட்டுத்தான் நீங்கள் பாடியது. ஆம் அப்பா..! அந்நாடகத்தில் கற்பித்த சம்பவங்கள்தான் - நம்நாட்டுச் சரித்திரம். அப்பா அந்த அமரகாவியம் புத்துயிர் பெற்றது. எங்கே இருந்தது? . - - - ஒரு பெரியவரால் கிடைத்ததப்பா.