பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.டி. சுந்தரம் - 175 சர்வா மேன சர்வா மேன சர்வா மேன : சர்வா மேன கண்டா : சர்வா ஊர்வ கட்டிக் குடுத்திருக்கோம். தீவுலே நாம வெடி வச்சா இங்கே கோயில். கூடாரமாகும். - வாரும், போகலாம். (அப்போது மேனகா வருகிறாள்)

நானும் உங்களோடு வர்றேங்க, சாமி. எனக்கு

வேறு யாரும் கதி இல்லையே!

சீ, மாயையான மடப்பெண்ணே நிற்காதே!

அன்று விளையாடிய காதலன் வேறு. இன்று உலகத்தையே எரிக்கக் கொதித்து நிற்கும் சர்வாதி காரி வேறு. உம், போய்விடு! என்ன, இப்படிச் சொல்றீங்க! நாமிருவரும். இருவராவது ஒருவராவது போ! போ! அன்பே என்றீர்கள் அன்று! அன்பாவது ஆட்டுக்குட்டியாவது! அடைந்த வரை வெற்றி! அனுபவித்தவரை சுகம்! சரி. நான் போகிறேன். ஆனால், உன் இரகசியங் களை எல்லாம் அம்பலமாக்கி விடுகிறேன். (போகிறாள். அப்போது சர்வாதிகாரி வெகுண்டு கொலைசெட் முயன) (ஓடிவந்து சுவாமி ராணி ஊர்வசிதேவி. அப்படியா..! முட்டைகளைக் கொண்டு போய் கப்பலில் போடு. சீக்கிரமாக நமது கப்பல் புறப்பட வேண்டும். சுகதேவன் வருவதற்குள் வெளியேற ஏற்பாடு செய். (ஊர்வசி வருதல்) (தனக்கு வேண்டித பெருங்குடி மக்களுடன்/ சுவாமி. இதோ, பெருங்குடி மக்கள் நம் பக்கம்!