பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் : வேந்தன் பள்ளியறை, . காலம் : இரவு. (அங்கொரு கடிதம் கிடக்கிறது. எடுத்துப் பார்க்கிறான்) வீதி : (கடிதத்தைப் படித்தல்) "அப்பா! நான் அநியாய மாகச் சர்வாதிகாரியால் அழிக்கப்பட்டேன். அவன் என் வாழ்வை நாசமாக்கியவன். மணி வண்ணரை மணக்குமுன்னரே சர்வாதிகாரி என்னை அடிமையாக்கினான். இனி இவ்வுலகி லிருந்து என்ன பயன்? இனி என்னைத் தாங்கள் காண முடியாது. தற்கொலை செய்துகொண்டு விட்டாள் உங்கள் மகள். (துடிக்கிறான். பேய் களின் ஒலி அவன் மனத்திலிருந்து கேட்கிறது ஆ! சர்வாதிகாரி அட மிருகமே! மகளே. ஆன் கதி இவ்வாறா முடியவேண்டும் ஆ! எங்கும் ஒரே குழப்ப மயம்! எக்கமும் பயங்கரமும் என்னைச் சூழ்ந்து வாட்டுகின்றன! ஆண்டவா! ஊர்வ அரசே எதற்குக் கவலைப்படுகிறீர்கள்? இந் தாருங்கள் திராட்சை ரசம். இதை உண்ணுங்கள். மனமிறந்தால் இங்குத் துயரமில்லை. சகலத்தை யும் மறந்து நிம்மதியாகத் தூங்கலாம். காதல்தர நான்களிப்புத் தர கோப்பை கலக்கமேன், அய்யனே! . x - வீரசி : சீ! பெண் பூதமே. பேசாமலிரு! (பேயின் குரல் கேட்டுக் கலக்கமடைகிறான்) ஊர்வ : ஆ! இத்தனை ஆண்டுகளாக என் அழகை அமுத மென அனுபவித்துவிட்டு, இப்போது வெறுத்தா பேசுகிறீர்! - - -