பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


180 கார் சர்வா வீரசி ஊர்வ வீரசி - சர்வா வீரசி கவியின் கனவு அடே பாதகா ஓடிவிடு. (ஒடிவந்து மகாராசா சுகதேவ மகாப்பிரபு வந்துக்கிட்டிருக்காங்க! அவர் கடிதத்துக்குப் பதில் வர்லேன்னு காளியாயி மாதிரி வர்ராருங்க. கார்மேகா குற்றத்தை ஒப்புக்கொள்ள வேந்தன் தயாராயிருப்பதாகக் கூறி அழைத்துவா! - (மகிழ்ச்சியோடு) மகாதேவி. சச்சிதானந்தம்..! (്ഥന്നു) வீரசிம்மா! உளறுகிறாயென்று எண்ணினேன். உளறவில்லையடா உன்மத்தா விழித்துக் கொண்ட மனச்சான்று பேசுகின்றது. இப்போது எனக்கு வேறொன்றும் வேண்டாம். யாராவது என்னருகில் இருந்து என்னை மன்னித்தேன் என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், ஆறுதலோடு உயிர் விடுவேன். அதற்குரியவன் சுகதேவன் ஒருவனே! அவன் வரட்டும்.

அப்படியானால் எங்களை அச்சுகதேவிடமா

காட்டிக் கொடுக்கப் போகிறாய்? (கட்டாரி யெடுத்து, சுகதேவிடமல்ல. கால தேவனிடமே காட்டிக் கொடுக்கிறேன். (சர்வாதிகாரிபைக் குத்தப் போகிறான்) (ஊர்வசி குறுக்கே வந்து தடுக்க முற்பட்டுக் கட்ட7ரிக் குத்தை அவள் ஏற்றுச் சாப்கிறாள், ! சாகவில்லை) - அடே LfrS: 77 காதலியைக் கொன்று விட்டாயே! & ஆ..! உன் காதலியா, நரகத்திலும் இணை பிரியாமலிருங்கள்! - (அவனையும் குத்தப் போகக் கடைசியில் சர்வாதிகாரி கட்டாரியைப் பிடுங்கி அரசனைக்