பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கன்யின் கனவு நாடெங்கும் நடிப்பதற்கு ஏற்பாடு செய் நிறைய பிரதிகளை எடுத்து எல்லோருக்கும் வழங்கு. நம் மக்களுக்குக் கலை உணர்ச்சி அதிகம். (சுவடியை மாணவனிடம் தருகிறார்) LBITERST ஐயா! மறுபடியும் உங்களைப் பார்க்க நான்

  • - - உயிரோடு வருவேனா.

கவி : ஏனப்பா இப்படிப் பயப்படுகிறாய்? மாண : நிலைமை அப்படி இருக்குங்க, கவி : சோதனைக்கு அஞ்சாதே போய் வா. (அப்ப7, அப்ப7 என்று குழந்தைகள் அழைக்கும் ஒலி கவி ; அதோ குழந்தைகள். என் தெய்வங்கள். நீ போய் வா. பிறகு சந்திப்போம். (மாணவன் போகிறான். குழந்தைகள் வரு கின்றனர்) - கவி : மணிவண்ணா. சாந்தி! சாந்தி அப்பா. அப்பா. பாருங்கப்பா இந்த. அண்ணாவை. - - கவி : என்னம்மா. அண்ணாவிற்கு என்ன? சாந்தி விளையாட வரமாடேங்குதுப்பா! கவி அப்படியா. ஏம்மா? சாந்தி : இராஜமந்திரி விளையாட்டு விளையாடலா . முன்னு சொன்னேன். அண்ணா வேணாங்குது. கவி இராஜா விளையாட்டு பிடிக்கலையா, ஏன்? நல்ல விளையாட்டாச்சே, மணிவண்ணா! நீ இராஜாவாக இரு உன் தங்கை சாந்தி மந்திரியா யிருக்கட்டுமே! நான் வேண்டுமானால் உங்கள் சேவகனாக இருக்கிறேன்! உம் உம்! வணக்கம்.