பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.டி சுந்தரம் 37 மணி சாந்தி கவி சாந்தி மணி சாந்தி மணி கவி சாந்தி : கவி சாந்தி இராஜா மந்திரிகளே! உங்கள் அரசாட்சி நீடுழி வாழ்க! உங்கள் அரசாங்கத்துக்குப் பெயர் என்ன? உங்கள் அரசு என்ன அரசு? வல்லரசா? நல்லரசா? புவியரசா? பூவரசா? என்ன அரசு? சொல்லுங்கள். அரசே! * . . . அதெல்லாம் வேணாம்பா, அரசன் என்றாலே ஆபத்து என்றுதானே அர்த்தம் . . . ஆபத்து வந்தால்தான் காப்பாற்ற நான் இருக்கிறேனே! உம். உன் தங்கை சாந்தி இருக்கையில் உனக்கு ஏனப்பா பயம்? ஏனம்மா சாந்தி உன் அண்ணனுக்கு ஆபத்து வந்தால் நீ காப்பாற்று வாயல்லவா? ஒ. என் உயிரைக் கொடுத்தாவது அண்ணன் உயிரைக் காப்பாத்துவேன், அப்பா! - ஏன் சாந்தி: இப்படிப் பொய் பேசறே? எது பொய். ஏன்? நான் உன்னைக் காப்பாற்ற முடியாதா? - . உன் உயிர்போன பிறகு, என் உயிர் இருக்குமா? அது பொய்தானே? - Y - ஆ என் கண்மணிகளே! உங்கள் அன்பே உங்களைக் காப்பாற்றும் (உச்சி முகர்ந்து முத்த விட்டு அன்பின் தெய்வங்களாகிய உங்களைப் பிரிக்க யாரால் முடியும்? நீங்கள் இன்று போல் என்றும் வாழ்வீர்களாக வாழ்க என் செல்வங்கள். வளர்க என் கண்மணிகள்! . அப்பா நேரமாகுது. நாங்கள் போக வேனும் எங்கேயம்மா இவ்வளவு அவசரம்? உங்களுக்குத் தெரியாதா அப்பா?