பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் - 41 கவி வீரன்.3 : வீரன்.4 : கவி கவி வீ-3 வீ-4 கவி மகாகவி என்று அழைப்பது மக்களின் ஆவல். ஆனந்தன் என்பதுதான் என் பெயர். உம் உம்மை உடனே கைது செய்து பயங்கரப் பாதாளச் சிறையிலே தள்ளும்படி இதோ அரசர் கையெழுத்தோடு கூடிய உத்தரவு. நீர் எழுதிய நூல்களையும், குருகுலத்தையும் சாம்பலாகும்வரை கொளுத்தும்படி இதோ சர்வாதிகாரியின் இரண்டாவது உத்தரவு. (இரண்டு உத்தரவு ஒலைகளையும் தர, கவி இரண்டையும் பார்த்து - பயங்கரச் சிறைவாசமா? எனக்கா? நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே! - குற்றம் செய்யாதவர் போலிருப்பதே பெரிய குற்றமாகும். - நீர் அபாயகரமாக வாழ்பவராம்! புரட்சிக்கார ராம்! சிந்தனைச் செம்மலாம். சுதந்திர வீரராம். ஆகையால் சிறையில் சாக வேண்டியவராம்! அதோ பாரும் உம்மைப் பிடிக்க ஒரு படையே வந்திருக்கிறது. - வேண்டாம்! நான் குற்றமற்றவன்.

எமது சர்வாதிகாரியின் மீது புகழ்க்காவியம் பாட

மறுத்தது முதற் குற்றம். உம்மைப் போல படிச்ச கவிகள் எல்லாம் இனிமே சிறையிலே தான் இருக்கனும்

எல்லாம் தெரியும். நீர் ஒரு பெரிய துரோகி

பிறந்த நாட்டின் மீது பற்றுக் கொள்வது துரோகமா? - ,வேட்டைப்புலி போல் பாய்ந்து ضrZZZZZی /منیجیے) குரு குலத்துக்குள் துழைகிறான் சர்வாதிகாரி