பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இடம் : ക്രങ്ങഥങ്ങങ്ങ நந்தவனம் (நிழற்படுதாவில் காலத்தின் நிழற்சக்கரம் சுழலட்டும்; பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு) பின்னணிப் பாடல் காலமெனும் காட்டாறு கரைமீறி ஓடுதடா...! கேலிமிகும் உலகெல்லாம் காலம்செய் பாலமடா! கோடியுகக் கதைபலவும் கூவுகிற கற்பனையும், காலமெனும் கவிஎழுதும் . கலைமலியும் காவியமாம்! கோஉயிர்க் குலமெல்லாம் குலவுகிற வாழ்வெல்லாம் காலமெனும் கன்னியவள் கண்ணிமையின் லீலையடா! காலைப்பொன் சூரியனும் கார்முகிலின் சந்திரனும் காலமெனும் வண்டியிலே . கடையாணி சக்கரமாம் - (கால) நிழற்காட்சி நீங்கட்டும் நேர்க்காட்சி மின்னொளி வெள்ளத்தில் தெரியட்டும் ஊர்வசி அரண்மனை தத்தவனத்தில், மலர்க் கயிற்றால் அலங்கரிக்கப் பட்ட ஊஞ்சலில் ஆடிய வண்ணம் பாடுகிறாள்) குயில்கூவும் കേrഞLിക്കേ மயில்ஆடும் மழைகண்டு